வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் நம்மைச்சுற்றி நடக்கின்றன. அவை அனைத்தும் நம்மை பாதிக்குமென சொல்ல இயலாது. பாதித்த பல விடயங்களை, உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
என்னை பாதித்த அது போன்ற விஷயங்கள் கட்டுரையாகவோ, கவிதையாகவோ, ஏன் புலம்பலாகவோ கூட வெளிவரலாம். நீங்கள் படிக்க வேண்டும் என்பதில்லை. படித்தால் மகிழ்வேன்.
எனவே தொடர்ந்து இந்த குழுமத்திற்கு வரவும்.
இப்படிக்கு,
கிச்சா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment